பின்னிரவின் உரையாடல்கள்

இரவுகள் – காதலும் காதல் சார்ந்த இடமும்

123

minimalistic-clouds-wallpapers_35002_1920x1200

clark-to-superman

Минимализм

மற்றுமொரு உரையாடல்

காலங்கள் எல்லாம் குழம்பிக்கிடந்தன

கடவுள் இன்னும் தோன்றியிருக்கவில்லை

சூரியன் கூட பிறந்திருக்கவில்லை

இரவு மட்டுமே எங்கும் வியாபித்திருந்தது

ஒரு நீண்ட மென் குளிர் இரவில்

உன் கைகோர்த்துக் கிடந்தேன்

ஏதேதோ கதைகள் பேசிக்கொண்டிருந்தோம்

சட்டென்று அருகில் வந்து என்னை காதலிப்பதாகச் சொல்லி

கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டாய்

முதலில் உலகம் பிறந்தது

அதன் பின்னர் கடவுள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s